உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இதன்படி, இலங்கையில் இன்றையதினம்(01) தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,620.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று
180,950.00ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,740.00 பதிவாகி, அதற்கமைய 22
கரட் தங்கப் பவுண் ஒன்று 165,900.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.samugammedia உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.இதன்படி, இலங்கையில் இன்றையதினம்(01) தங்க நிலவரத்தின்படி, 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை 22,620.00 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதன்படி 24 கரட் தங்கப் பவுண் ஒன்று
180,950.00ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,740.00 பதிவாகி, அதற்கமைய 22
கரட் தங்கப் பவுண் ஒன்று 165,900.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.