• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய நிலவரம்...!samugammedia

Sharmi / Oct 5th 2023, 11:50 am
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றையதினம்(05) வர்த்தக வங்கிகளில் பெரும்பாலும் நிலையானதாக  பதிவாகியுள்ளது.

அதன்படி

மக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.18 ரூபாவாகவும் 329.37 ரூபாவாகவும் உள்ளது.

கொமர்ஷல் வங்கியில்- நேற்றைய தினம் 316.71 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317.68 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி மாற்றமடையாது 328.00 ரூபாவாகவே உள்ளது.

சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய நிலவரம்.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்றையதினம்(05) வர்த்தக வங்கிகளில் பெரும்பாலும் நிலையானதாக  பதிவாகியுள்ளது.அதன்படிமக்கள் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 316.18 ரூபாவாகவும் 329.37 ரூபாவாகவும் உள்ளது.கொமர்ஷல் வங்கியில்- நேற்றைய தினம் 316.71 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317.68 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதி மாற்றமடையாது 328.00 ரூபாவாகவே உள்ளது.சம்பத் வங்கியில்- அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 318 ரூபாவாகவும் 328 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement