• May 19 2024

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்..! மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை samugammedia

Chithra / Aug 15th 2023, 2:36 pm
image

Advertisement

 இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபா 02 சதம் 

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபா 28 சதம் - விற்பனை பெறுமதி 417 ரூபா 07 சதம். 

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 24 சதம் - விற்பனை பெறுமதி 359 ரூபா 29 சதம் 

கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 39 சதம் - விற்பனை பெறுமதி 245 ரூபா 09 சதம் 

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 83 சதம் - விற்பனை பெறுமதி 214 ரூபா 56 சதம்  

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 243  ரூபா 08 சதம் என பதிவாகியுள்ளது. 

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம். மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கை samugammedia  இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 328 ரூபா 02 சதம் ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 398 ரூபா 28 சதம் - விற்பனை பெறுமதி 417 ரூபா 07 சதம். யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 342 ரூபா 24 சதம் - விற்பனை பெறுமதி 359 ரூபா 29 சதம் கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 39 சதம் - விற்பனை பெறுமதி 245 ரூபா 09 சதம் அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 83 சதம் - விற்பனை பெறுமதி 214 ரூபா 56 சதம்  சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 230 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 243  ரூபா 08 சதம் என பதிவாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement