• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்...!samugammedia

Sharmi / May 11th 2023, 1:11 pm
image

Advertisement

நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

மக்கள் வங்கி – நேற்றைய தினம் 308.98 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 305.09 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 326.62 ரூபாவிலிருந்து 322.51 ரூபாவாக குறைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி – நேற்றைய தினம் 308.75 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 307.58 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 324 ரூபாவிலிருந்து 320 ரூபாவாக குறைந்துள்ளது.

சம்பத் வங்கி – நேற்றைய தினம் 309 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 307 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 324 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக குறைந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்.samugammedia நேற்றைய தினத்துடன் (11) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.மக்கள் வங்கி – நேற்றைய தினம் 308.98 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 305.09 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 326.62 ரூபாவிலிருந்து 322.51 ரூபாவாக குறைந்துள்ளது.கொமர்ஷல் வங்கி – நேற்றைய தினம் 308.75 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 307.58 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 324 ரூபாவிலிருந்து 320 ரூபாவாக குறைந்துள்ளது.சம்பத் வங்கி – நேற்றைய தினம் 309 ரூபாவாக காணப்பட்ட டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 307 ரூபாவாக குறைந்துள்ளது. அதேபோல் விற்பனை பெறுமதியும் 324 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement