• Jan 21 2025

தண்ணீர் தேக்கத்தில் விழுந்து பரிதாபமாக பலியான குழந்தை!

Chithra / Jan 20th 2025, 7:05 am
image


வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் தேக்கத்தில் விழுந்து 19 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.

வாத்துவ - தல்பிட்டிய பகுதியில் வசிக்கும் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தாயும் தந்தையும் வீட்டில் இருந்த தருணத்தில், வீட்டின் முன் இருந்த தண்ணீர் தேக்கத்தின் அருகே குழந்தை இருந்துள்ளதாகவும், 

சிறிது நேரத்தின் பின் குழந்தையை காணவில்லை என தேடியபோதே குழந்தை நீரில் வீழ்ந்துள்ளமை தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, 

வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணீர் தேக்கத்தில் விழுந்து பரிதாபமாக பலியான குழந்தை வீட்டிற்கு அருகில் உள்ள தண்ணீர் தேக்கத்தில் விழுந்து 19 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவித்தனர்.வாத்துவ - தல்பிட்டிய பகுதியில் வசிக்கும் குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.தாயும் தந்தையும் வீட்டில் இருந்த தருணத்தில், வீட்டின் முன் இருந்த தண்ணீர் தேக்கத்தின் அருகே குழந்தை இருந்துள்ளதாகவும், சிறிது நேரத்தின் பின் குழந்தையை காணவில்லை என தேடியபோதே குழந்தை நீரில் வீழ்ந்துள்ளமை தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சடலம் பாணந்துறை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது, வாத்துவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement