• May 05 2025

9 இலட்சத்தை அண்மிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை

Chithra / May 4th 2025, 1:34 pm
image

 

2025 ஏப்ரலில் மொத்தம் 174,608 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இது மார்ச் 2024 இல் வந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 17.3வீதம் அதிகமாகும்.

அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 896,884 ஆக உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா அதிக பங்கைக் கொண்டுள்ளது.

மேலும், கடந்த மாதம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,348 பேரும், ரஷ்யாவிலிருந்து 13,525 பேரும், 

gஜெர்மனியிலிருந்து 11,654 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 10,744 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

9 இலட்சத்தை அண்மிக்கும் சுற்றுலாப் பயணிகளின் வருகை  2025 ஏப்ரலில் மொத்தம் 174,608 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.இது மார்ச் 2024 இல் வந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 17.3வீதம் அதிகமாகும்.அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 896,884 ஆக உள்ளது.ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா அதிக பங்கைக் கொண்டுள்ளது.மேலும், கடந்த மாதம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 17,348 பேரும், ரஷ்யாவிலிருந்து 13,525 பேரும், gஜெர்மனியிலிருந்து 11,654 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 10,744 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement