• Apr 02 2025

ரயில் சேவைகள் நிறுத்தம் - வெளியான முக்கிய அறிவிப்பு

Chithra / Oct 21st 2024, 11:44 am
image

கோட்டை ரயில் நிலையத்தின் ரயில் சுவிட்ச் (Railroad Switch) பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மருதானை நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி கொழும்பு வரும் அலுவலக ரயிலும் தாமதமாகியுள்ளது.

தற்போது பராமரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அது சீரமைக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ரயில் சேவைகள் நிறுத்தம் - வெளியான முக்கிய அறிவிப்பு கோட்டை ரயில் நிலையத்தின் ரயில் சுவிட்ச் (Railroad Switch) பிரிவில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மருதானை நோக்கி செல்லும் அனைத்து ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.இதன்படி கொழும்பு வரும் அலுவலக ரயிலும் தாமதமாகியுள்ளது.தற்போது பராமரிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அது சீரமைக்கப்படும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement