• Sep 19 2024

மறைந்த பிரபல வைத்தியர் சிவகுமாரனுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் அஞ்சலி..!samugammedia

Sharmi / May 16th 2023, 12:18 pm
image

Advertisement

யாழ் போதனா வைத்தியசாலையில் சிக்கலான காலப் பகுதியில் சிறப்பாக கடமையாற்றிய வைத்திய நிபுணர்  சிவகுமாரன் காலமானார்.

இந்நிலையில் வைத்திய கலாநிதி அமரர் சபாரட்ணம் சிவகுமாரன் (பொதுவைத்திய நிபுணர் )யாழ் போதனா வைத்தியாசலையில் 1981 - 1994 காலப்பகுதியில் ஆற்றிய அளப்பரிய பணியை நினைவுகூறும் முகமாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை யாழ் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று(16) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் மருத்துவர்கள், மற்றும் சக பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.





மறைந்த பிரபல வைத்தியர் சிவகுமாரனுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் அஞ்சலி.samugammedia யாழ் போதனா வைத்தியசாலையில் சிக்கலான காலப் பகுதியில் சிறப்பாக கடமையாற்றிய வைத்திய நிபுணர்  சிவகுமாரன் காலமானார்.இந்நிலையில் வைத்திய கலாநிதி அமரர் சபாரட்ணம் சிவகுமாரன் (பொதுவைத்திய நிபுணர் )யாழ் போதனா வைத்தியாசலையில் 1981 - 1994 காலப்பகுதியில் ஆற்றிய அளப்பரிய பணியை நினைவுகூறும் முகமாக ஆத்மசாந்திப் பிரார்த்தனை யாழ் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இன்று(16) நடைபெற்றது.குறித்த நிகழ்வில் மருத்துவர்கள், மற்றும் சக பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது அஞ்சலிகளை செலுத்தினர்.

Advertisement

Advertisement

Advertisement