• Sep 20 2024

அடுத்த அதிபராக டிரம்ப் - பிரபல ஜோதிடர் கணிப்பு!

Anaath / Jul 28th 2024, 1:54 pm
image

Advertisement

அமெரிக்காவில் அடுத்த அதிபராக டோனால்ட் டிரம்ப்பெ வருவார் என அந்த நாட்டின்  பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் தெரிவித்துள்ளதாக  ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

எமி கூறியிருப்பதாவது, ``டிரம்ப்பின் ஜோதிடக் கணக்குப்படி, அவரது தொழில் மற்றும் இலக்குகளில் கணிக்க முடியாத தன்மையைக் காட்டுகிறது. இருப்பினும், அவருக்கு சில புதுவிதமான நிகழ்வுகள் நிகழக்கூடும்’’ என  தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த அதிபராக டிரம்ப் - பிரபல ஜோதிடர் கணிப்பு அமெரிக்காவில் அடுத்த அதிபராக டோனால்ட் டிரம்ப்பெ வருவார் என அந்த நாட்டின்  பிரபல ஜோதிடரான எமி ட்ரிப் என்பவர் தெரிவித்துள்ளதாக  ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.எமி கூறியிருப்பதாவது, ``டிரம்ப்பின் ஜோதிடக் கணக்குப்படி, அவரது தொழில் மற்றும் இலக்குகளில் கணிக்க முடியாத தன்மையைக் காட்டுகிறது. இருப்பினும், அவருக்கு சில புதுவிதமான நிகழ்வுகள் நிகழக்கூடும்’’ என  தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதத்தில் நடக்கவிருப்பதால், தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement