• May 03 2024

மீண்டும் குலுங்கிய துருக்கியின் கட்டிடங்கள்..! 23 பேருக்கு நேர்ந்த கதி..!samugammedia

Sharmi / Aug 11th 2023, 11:46 am
image

Advertisement

துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 5.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. 


மாலட்யா மாகாணத்தின் யெசில்யர்ட் பகுதி மற்றும் அடியமன் மாகாணம் ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. 

நிலநடுக்கத்தில் சிக்கி 23 பேர் படுகாயம் காயமடைந்தனர் என்று துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தின் மையம் மாலத்யா மாகாணத்தின் யெசிலியூர்ட் நகரிலும் அதியமானில் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.




மீண்டும் குலுங்கிய துருக்கியின் கட்டிடங்கள். 23 பேருக்கு நேர்ந்த கதி.samugammedia துருக்கி நாட்டின் தென் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் 5.3 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மாலட்யா மாகாணத்தின் யெசில்யர்ட் பகுதி மற்றும் அடியமன் மாகாணம் ஆகியவை நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சேதமடைந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 23 பேர் படுகாயம் காயமடைந்தனர் என்று துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.நிலநடுக்கத்தின் மையம் மாலத்யா மாகாணத்தின் யெசிலியூர்ட் நகரிலும் அதியமானில் உணரப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement