• May 21 2024

இலங்கையில் தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை samugammedia

Chithra / Aug 11th 2023, 11:53 am
image

Advertisement

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  சரிவடைந்து வருகிறது.

கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை 2,350 ரூபா சரிவடைந்துள்ளது.

அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,831 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 159,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. 

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 550 ரூபா குறைவடைந்து 158,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்கத்தின் விலை samugammedia நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  சரிவடைந்து வருகிறது.கடந்த 4 நாட்களில் தங்கத்தின் விலை 2,350 ரூபா சரிவடைந்துள்ளது.அந்தவையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 613,831 ரூபாவாக பதிவாகியுள்ளது.நேற்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 159,400 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 550 ரூபா குறைவடைந்து 158,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement