• Apr 11 2025

இரண்டு முக்கிய சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு..!

Chithra / May 22nd 2024, 11:35 am
image

 

பொருளாதார மாற்றச் சட்டமூலம் மற்றும் பொது நிதி முகாமைத்துவ சட்டமூலம் ஆகியன இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய சட்டமூலங்களை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் எதிர்கால பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவும் இந்த யோசனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு முக்கிய சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு.  பொருளாதார மாற்றச் சட்டமூலம் மற்றும் பொது நிதி முகாமைத்துவ சட்டமூலம் ஆகியன இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய சட்டமூலங்களை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.மேலும் பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் எதிர்கால பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவும் இந்த யோசனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now