பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “பொடி லெசி” என அழைக்கப்படும் ஜனித் மதுஷங்க என்பவரை பிணையில் விடுதலை செய்யுமாறு பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
“பொடி லெசி” பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்க்படப்டுள்ளது.