• May 19 2024

இனங்காணப்படாத நோய் - மேலும் 3 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

Chithra / Aug 22nd 2023, 9:45 am
image

Advertisement

 இனங்காணப்படாத நோய் காரணமாக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 3 கைதிகள் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கைதிகள் காலி கராப்பிட்டிய வைத்திய அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நேற்றைய தினம் இனங்காணப்படாத நோய் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இனங்காணப்படாத நோய் - மேலும் 3 கைதிகள் வைத்தியசாலையில் அனுமதி samugammedia  இனங்காணப்படாத நோய் காரணமாக காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 3 கைதிகள் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.குறித்த கைதிகள் காலி கராப்பிட்டிய வைத்திய அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.நேற்றைய தினம் இனங்காணப்படாத நோய் காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர்.அத்துடன், 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement