• Oct 19 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை...! 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு...! 8 பேர் மரணம்...!

Sharmi / Jun 1st 2024, 12:57 pm
image

Advertisement

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4947 குடும்பங்களை சேர்ந்த 17119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(01) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்  பதுளை , நுவரெலியா ,புத்தளம், காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, காலி மாவட்டத்தில் 1321 குடும்பங்கள் உட்பட 4601 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  5 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 6 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1366 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் 588குடும்பங்களை சேர்ந்த 2177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . அத்துடன்4 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  569 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 குடும்பங்களை சேர்ந்த  49 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் ஒரு வீடு முரராக சேதமடைந்துள்ளதுடன்   156 வீடுகள்  பகுதியளவு சேதமடைந்துள்ளன.

களுத்துறை  மாவட்டத்தில்  1006  குடும்பங்களை சேர்ந்த 3658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காந்துள்ளனர் அத்துடன்  5 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் 917 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

கம்பஹா  மாவட்டத்தில்  64 குடும்பங்களை சேர்ந்த 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  1 வீடு முற்றாக  சேதமடைந்துள்ளதுடன் 617 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

கொழும்பில் 3 குடும்பங்கள் உட்பட 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில்  மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. 

 குருநாகல் மாவட்டத்தில் 48 குடும்பங்கள்  உட்பட 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்ஒரு வீடு முரராக சேதமடைந்துள்ளது. அத்துடன்  47 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. 

இதேவேளை வடமாகாணம், கிளிநொச்சி மாவட்டதில் 437 குடும்பங்களை சேர்ந்துள்ள 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழில் 8 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

முல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

சப்பிரகமுவ மாகாணத்தில் 888 குடும்பங்களை சேர்ந்துள்ள 3260பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன்  இருவர்  உயிரிழந்துள்ளதுடன் ஒருவர்  காயமடைந்துள்ளனர். அத்துடன் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 839 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

இரத்தினபுரி மாவட்டத்தில் 843குடும்பங்களை சேர்ந்த 3222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 9 குடும்பங்கள் உட்பட 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் 4 வீடுகள் முற்றாக  சேதமடைந்துள்ளதுடன் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்  2 குடும்பங்களை    சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள்   பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மத்திய மாகாணம் கண்டியில் 43 குடும்பங்களை சேர்ந்துள்ள 173  பேர்  பாதிக்கப்பட்டுள்ளதுடன் 44 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நுவரெலியாவில் 232 குடும்பங்களை சேர்ந்துள்ள  815 பேர் பாதிக்கப்பட்டுள்ள்ளனர். அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 230 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 36 குடும்பங்களை செந்துள்ள 146 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை வட மத்திய மாகாணத்தில் 26 குடும்பங்களை சேர்ந்த 91 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

அதனடிப்படையில், அனுராதபுரம் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்துள்ள 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் பொலநறுவையில் 26 குடும்பங்களை சேர்ந்துள்ள 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

ஊவாமாகாணம் பதுளையில் 160 குடும்பங்களை சேர்ந்த  160 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் 155 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மொனராகலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை. 17 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு. 8 பேர் மரணம். நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4947 குடும்பங்களை சேர்ந்த 17119 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(01) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன்  பதுளை , நுவரெலியா ,புத்தளம், காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  8 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் மேற்குறிப்பிட்ட அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, காலி மாவட்டத்தில் 1321 குடும்பங்கள் உட்பட 4601 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்  5 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 6 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1366 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.மாத்தறை மாவட்டத்தில் 588குடும்பங்களை சேர்ந்த 2177 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் . அத்துடன்4 வீடுகள்  முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  569 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 குடும்பங்களை சேர்ந்த  49 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் ஒரு வீடு முரராக சேதமடைந்துள்ளதுடன்   156 வீடுகள்  பகுதியளவு சேதமடைந்துள்ளன.களுத்துறை  மாவட்டத்தில்  1006  குடும்பங்களை சேர்ந்த 3658 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் காந்துள்ளனர் அத்துடன்  5 வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் 917 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கம்பஹா  மாவட்டத்தில்  64 குடும்பங்களை சேர்ந்த 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  1 வீடு முற்றாக  சேதமடைந்துள்ளதுடன் 617 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. கொழும்பில் 3 குடும்பங்கள் உட்பட 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில்  மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் 5 பேர் காயமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.  குருநாகல் மாவட்டத்தில் 48 குடும்பங்கள்  உட்பட 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்ஒரு வீடு முரராக சேதமடைந்துள்ளது. அத்துடன்  47 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. இதேவேளை வடமாகாணம், கிளிநொச்சி மாவட்டதில் 437 குடும்பங்களை சேர்ந்துள்ள 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.யாழில் 8 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.முல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. சப்பிரகமுவ மாகாணத்தில் 888 குடும்பங்களை சேர்ந்துள்ள 3260பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன்  இருவர்  உயிரிழந்துள்ளதுடன் ஒருவர்  காயமடைந்துள்ளனர். அத்துடன் 10 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 839 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 843குடும்பங்களை சேர்ந்த 3222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 25 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.கேகாலை மாவட்டத்தில் 9 குடும்பங்கள் உட்பட 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் அத்துடன் 4 வீடுகள் முற்றாக  சேதமடைந்துள்ளதுடன் 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்  2 குடும்பங்களை    சேர்ந்த 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள்   பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அத்துடன் மத்திய மாகாணம் கண்டியில் 43 குடும்பங்களை சேர்ந்துள்ள 173  பேர்  பாதிக்கப்பட்டுள்ளதுடன் 44 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.நுவரெலியாவில் 232 குடும்பங்களை சேர்ந்துள்ள  815 பேர் பாதிக்கப்பட்டுள்ள்ளனர். அத்துடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 230 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அத்துடன் 36 குடும்பங்களை செந்துள்ள 146 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதே வேளை வட மத்திய மாகாணத்தில் 26 குடும்பங்களை சேர்ந்த 91 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.அதனடிப்படையில், அனுராதபுரம் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்துள்ள 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அத்துடன் பொலநறுவையில் 26 குடும்பங்களை சேர்ந்துள்ள 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.ஊவாமாகாணம் பதுளையில் 160 குடும்பங்களை சேர்ந்த  160 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் 155 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.மொனராகலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement