• Nov 26 2024

மலையக ரயில் சேவை வழமைக்கு! ரயில்வே திணைக்களம் அறிவிப்பு! samugammedia

Tamil nila / Dec 1st 2023, 7:02 pm
image

மலையக ரயில் சேவையில் தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் இன்று (1) காலை தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த ரயில் சேவை வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.



ரயில் இயக்கத்தை சீரமைக்க சுமார் 9.00 மணித்தியாலங்கள் எடுத்ததாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மலையக ரயில் சேவை வழமைக்கு ரயில்வே திணைக்களம் அறிவிப்பு samugammedia மலையக ரயில் சேவையில் தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் பாதையில் மண் மேடு சரிந்து வீழ்ந்தமையினால் இன்று (1) காலை தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி பிற்பகல் 3.30 மணியளவில் குறித்த ரயில் சேவை வழமைக்கு திரும்பியதாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ரயில் இயக்கத்தை சீரமைக்க சுமார் 9.00 மணித்தியாலங்கள் எடுத்ததாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement