டென்மார்க்கில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான Bavarian Nordic நிறுவனமானது mpox வைரஸுக்கான தடுப்பூசிகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி போட தயாராக இருப்பதாகவும் தற்போது சுமார் 5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
mpox வைரஸுக்கான அறிகுறிகளாக காய்ச்சல், தோல் கொப்புளங்கள் மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவை காணப்படுகிறது.
குறித்த இதே வேளை இலங்கையில் விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கக் கூடிய mpox தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறியும் வகையில், நாடு பூராவும் உள்ளடக்கும் வகையில் பரிசோதனை முறை பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
mpox வைரஸுக்கு எதிராக டென்மார்க்கிலிருந்து தடுப்பூசி டென்மார்க்கில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனமான Bavarian Nordic நிறுவனமானது mpox வைரஸுக்கான தடுப்பூசிகளை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.இந்த நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் தடுப்பூசி போட தயாராக இருப்பதாகவும் தற்போது சுமார் 5 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. mpox வைரஸுக்கான அறிகுறிகளாக காய்ச்சல், தோல் கொப்புளங்கள் மற்றும் வீங்கிய நிணநீர் கணுக்கள் ஆகியவை காணப்படுகிறது.குறித்த இதே வேளை இலங்கையில் விமான நிலையத்தினூடாக நாட்டிற்குள் பிரவேசிக்கக் கூடிய mpox தொற்றுக்குள்ளானவர்களைக் கண்டறியும் வகையில், நாடு பூராவும் உள்ளடக்கும் வகையில் பரிசோதனை முறை பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.