• May 17 2024

யாழில் திடிரென பற்றி எரிந்த வான்: உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதி! samugammedia

Tamil nila / Nov 23rd 2023, 11:12 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.

தீயை அணைக்க முற்பட்ட உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை சேவையை முடித்துவிட்டு வான் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது திடீரென தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. 

இச் சம்பவம்  தொடர்பில் நெல்லியடிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


யாழில் திடிரென பற்றி எரிந்த வான்: உரிமையாளர் வைத்தியசாலையில் அனுமதி samugammedia யாழ்ப்பாணம் கரவெட்டி பகுதியில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது.தீயை அணைக்க முற்பட்ட உரிமையாளர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை சேவையை முடித்துவிட்டு வான் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது திடீரென தீ பற்றியதாக தெரிவிக்கப்பட்டது. இச் சம்பவம்  தொடர்பில் நெல்லியடிப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement