• Apr 26 2024

திருமண பந்தத்தில் இணைந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வனிந்து ஹசரங்க!SamugamMedia

Sharmi / Mar 9th 2023, 12:22 pm
image

Advertisement

இலங்கையின் டைனமிக் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க தனது நீண்டகால காதலியான விந்தியாவை இன்று  திருமணம் செய்து கொண்டார்.


நீண்டகால காதலியான வனிந்து ஹசரங்க மனைவி விந்தியா பற்றி அதிகம் எதுவும் தெரியவில்லை. சமூக வலைதளங்களிலோ அல்லது வேறு எங்கும் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.


வனிந்துவின் இன்ஸ்டாகிராம் பதிவின் படி, இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டனர் . 


தனது புதிதாக திருமணமான மனைவியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.





திருமண பந்தத்தில் இணைந்த இலங்கை கிரிக்கெட் அணியின் வனிந்து ஹசரங்கSamugamMedia இலங்கையின் டைனமிக் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்க தனது நீண்டகால காதலியான விந்தியாவை இன்று  திருமணம் செய்து கொண்டார். நீண்டகால காதலியான வனிந்து ஹசரங்க மனைவி விந்தியா பற்றி அதிகம் எதுவும் தெரியவில்லை. சமூக வலைதளங்களிலோ அல்லது வேறு எங்கும் அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.வனிந்துவின் இன்ஸ்டாகிராம் பதிவின் படி, இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டனர் .  தனது புதிதாக திருமணமான மனைவியுடன் இருக்கும் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement