• May 30 2026

மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி அன்னதானம்!

shanu / May 29th 2026, 2:19 pm
image


இன்று மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா ஜக்கிய நலன்புரி வர்த்தக சங்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அன்னதானம் வழங்கப்பட்டது.


நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு மற்றும் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலய பிரதம குரு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிருஷ்ணன் கலைச் செல்வி மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் அதன் உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் இலங்கை வங்கி முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் ரக்காடு அதிரடி படையின் தளபதி மற்றும் சிப்பாய்கள் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளர் கணபதி நகுலேஸ்வரன் உட்பட வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தேசிய கொடி பௌத்த மத கொடி மஸ்கெலியா பிரதேச சபையின் கொடி ஏற்றிய பின் மங்கள விலக்கு ஏற்றப் பட்டு சமய பெரியார்களின் சமயம் சார்ந்த சொற்பொழிவு மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வியின் வாழ்துரையுடன் அன்னதான நிகழ்வு ஆரம்பமானது.

மஸ்கெலியா பிரதேச சபை தவிசாளர் ஏற்பாட்டில் வெசாக் பௌர்ணமி அன்னதானம் இன்று மதியம் 12 மணிக்கு மஸ்கெலியா பிரதேச சபையின் முன்னாள் வெசாக் பௌர்ணமி தினத்தையொட்டி மஸ்கெலியா பிரதேச சபை மற்றும் மஸ்கெலியா ஜக்கிய நலன்புரி வர்த்தக சங்கம் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அன்னதானம் வழங்கப்பட்டது.நிகழ்வில் மஸ்கெலியா சுமனாராம விகாரையின் பௌத்த மத குரு மற்றும் மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத சுவாமி ஆலய பிரதம குரு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கிருஷ்ணன் கலைச் செல்வி மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உப தவிசாளர் பரமசிவம் ராஜ் அசோக் அதன் உறுப்பினர்கள் மஸ்கெலியா பிரதேச சபையின் செயலாளர் எஸ்.ராஜவீரன் இலங்கை வங்கி முகாமையாளர் மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிசார் ரக்காடு அதிரடி படையின் தளபதி மற்றும் சிப்பாய்கள் முன்னாள் அம்பகமுவ பிரதேச சபையின் தவிசாளரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் செயலாளர் கணபதி நகுலேஸ்வரன் உட்பட வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.தேசிய கொடி பௌத்த மத கொடி மஸ்கெலியா பிரதேச சபையின் கொடி ஏற்றிய பின் மங்கள விலக்கு ஏற்றப் பட்டு சமய பெரியார்களின் சமயம் சார்ந்த சொற்பொழிவு மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச் செல்வியின் வாழ்துரையுடன் அன்னதான நிகழ்வு ஆரம்பமானது.

Advertisement

Advertisement

Advertisement