• Sep 19 2024

இலங்கை வந்த விஜய் ஆண்டனி - கொழும்பில் செப்டெம்பர் 7ஆம் திகதி இசை விருந்து!

Tamil nila / Jul 22nd 2024, 7:29 pm
image

Advertisement

இந்திய தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் சுகததாசா உள்ளரங்கில் இசை நிகழ்ச்சியொன்றை நடாத்தவுள்ளார்.

குறித்த இந்நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடாக ஞாயிற்றுக்கிழமை அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்துள்ளார்.

அத்துடன் கொழும்பு ‘வன் கோல் பேஸ்’வணிக வளாகத்தில் விஜய் ஆண்டனி ரசிகர்களை சந்தித்திருந்தார்.

மேலும் பெரும்திரளான ரசிகர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அதே வேளை,சில பாடல்களையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.



இலங்கை வந்த விஜய் ஆண்டனி - கொழும்பில் செப்டெம்பர் 7ஆம் திகதி இசை விருந்து இந்திய தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி இலங்கையில் சுகததாசா உள்ளரங்கில் இசை நிகழ்ச்சியொன்றை நடாத்தவுள்ளார்.குறித்த இந்நிகழ்ச்சிக்கான முன் ஏற்பாடாக ஞாயிற்றுக்கிழமை அவர் இலங்கைக்கு வருகை தந்திருந்துள்ளார்.அத்துடன் கொழும்பு ‘வன் கோல் பேஸ்’வணிக வளாகத்தில் விஜய் ஆண்டனி ரசிகர்களை சந்தித்திருந்தார்.மேலும் பெரும்திரளான ரசிகர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அதே வேளை,சில பாடல்களையும் பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Advertisement

Advertisement

Advertisement