• May 19 2024

விஜய் பார்ப்பதற்கு லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி போலவே இருக்கிறாரே! காலாய்த்து வரும் நெட்டிசன்கள்

keerthana / Jan 14th 2023, 5:38 pm
image

Advertisement

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்யின் நடிப்பில் ஜனவரி 11-ஆந் தேதி  வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சியில் விஜய் தன்னுடைய தாடியை மட்டும் ஷேவ் செய்துவிட்டு, வெறும் மீசையுடன் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு விஜய் இப்படி நடிப்பதால் ரசிகர்கள் இதை கொண்டாடி வந்தார்கள்.

இந்நிலையில், நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை வைத்து கலாய்த்து வருகிறார்கள். இந்த காட்சியில் விஜய்யை பார்ப்பதற்கு லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி போலவே இருக்கிறார் என கூறி மீம் போட்டு வருகிறார்கள்.

இந்த மீம்ஸ் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..



விஜய் பார்ப்பதற்கு லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி போலவே இருக்கிறாரே காலாய்த்து வரும் நெட்டிசன்கள் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்யின் நடிப்பில் ஜனவரி 11-ஆந் தேதி  வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தை வம்சி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.இப்படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சியில் விஜய் தன்னுடைய தாடியை மட்டும் ஷேவ் செய்துவிட்டு, வெறும் மீசையுடன் நடித்திருந்தார். பல வருடங்களுக்கு பிறகு விஜய் இப்படி நடிப்பதால் ரசிகர்கள் இதை கொண்டாடி வந்தார்கள்.இந்நிலையில், நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை வைத்து கலாய்த்து வருகிறார்கள். இந்த காட்சியில் விஜய்யை பார்ப்பதற்கு லெஜண்ட் சரவணன் அண்ணாச்சி போலவே இருக்கிறார் என கூறி மீம் போட்டு வருகிறார்கள்.இந்த மீம்ஸ் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

Advertisement

Advertisement

Advertisement