ஒரு சில நல்ல மனிதர்களை மாத்திரமே இருக்கும் போது கொண்டாடாமல் அவர்கள் இறந்தபின்பு அவரது மறைவை நினைந்து வருத்தப்பட்டு அவர்கள் செய்த நல்ல செயல்களை கொண்டாடுவர். அவ்வாறு இருக்கும் விஜயகாந்தின் சாதனை வைரலாகின்றது.
வெள்ளையாக இருந்தால் மாத்திரமே நடிகராகலாம் என்பதை ரஜினிகாந்த்திற்கு பிறகு உடைத்தெறிந்தவர் விஜயகாந்த் ஆவார். அம்மன் கோவில் கிழக்காலே என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து அரசியலிலும் கால்பதித்தார்.
இவ்வாறான இருந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு காலமானார். விஜயகாந்தின் நினைவிடத்திற்கு கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக இது போற்றப்படுகிறது.
இறந்த பின்பும் விஜயகாந்த் செய்த உலக சாதனை விருது வழங்கி கௌரவித்த கின்னஸ் புக் ஆஃப் ரெக்காட்ஸ் ஒரு சில நல்ல மனிதர்களை மாத்திரமே இருக்கும் போது கொண்டாடாமல் அவர்கள் இறந்தபின்பு அவரது மறைவை நினைந்து வருத்தப்பட்டு அவர்கள் செய்த நல்ல செயல்களை கொண்டாடுவர். அவ்வாறு இருக்கும் விஜயகாந்தின் சாதனை வைரலாகின்றது.வெள்ளையாக இருந்தால் மாத்திரமே நடிகராகலாம் என்பதை ரஜினிகாந்த்திற்கு பிறகு உடைத்தெறிந்தவர் விஜயகாந்த் ஆவார். அம்மன் கோவில் கிழக்காலே என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகிய இவர் தொடர்ந்து அரசியலிலும் கால்பதித்தார். இவ்வாறான இருந்த இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு காலமானார். விஜயகாந்தின் நினைவிடத்திற்கு கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. அதாவது மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் 125 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தி பார்வையாளர்களுக்கு உணவு வழங்கும் உலகின் முதல் நினைவுச்சின்னமாக இது போற்றப்படுகிறது.