• May 13 2024

15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது விஜயின் தீ

crownson / Dec 8th 2022, 9:57 am
image

Advertisement

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது.

இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.

அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

வாரிசு திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டனர்.

முன்னதாக வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி you tubeபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்தது.

இந்நிலையில் கடந்த 4-ம் திதி இரண்டாவது சிங்கிளாக வெளியான தீ தளபதி பாடல் தற்போது 15 மில்லியன் பார்வையாளர்களை you tubeபில் கடந்துள்ளது.

15 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது விஜயின் தீ இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார்.அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வாரிசு திரைப்படம் பொங்கலையொட்டி வெளியாகும் என அறிவித்து புதிய போஸ்டரை வெளியிட்டனர். முன்னதாக வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி you tubeபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்தது.இந்நிலையில் கடந்த 4-ம் திகதி இரண்டாவது சிங்கிளாக வெளியான தீ தளபதி பாடல் தற்போது 15 மில்லியன் பார்வையாளர்களை you tubeபில் கடந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement