• May 17 2024

விஜய்யின் ‘’தீ தளபதி பாடல்’’ வீடியோ ரிலீஸ்!

Tamil nila / Feb 5th 2023, 9:13 pm
image

Advertisement

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர்   நடிப்பில், வம்சி இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸான படம் வாரிசு. இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.


இந்த நிலையில், இப்படத்தில் தமன் இசையில் இடம்பெற்ற ரஞ்சிதமே,  தீ தளபதி, ஃபோல் ஆப் வாரிசு என்ற அம்மா பாடல் உள்ளிட்டவை பெரும் வெற்றி பெற்றன.

விஜய்யின் ‘’தீ தளபதி பாடல்’’ வீடியோ ரிலீஸ் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெற்ற தீ தளபதி பாடல் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவர்   நடிப்பில், வம்சி இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு ரிலீஸான படம் வாரிசு. இப்படம் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.இந்த நிலையில், இப்படத்தில் தமன் இசையில் இடம்பெற்ற ரஞ்சிதமே,  தீ தளபதி, ஃபோல் ஆப் வாரிசு என்ற அம்மா பாடல் உள்ளிட்டவை பெரும் வெற்றி பெற்றன.

Advertisement

Advertisement

Advertisement