• Apr 12 2025

பிரித்தானியாவில் கடுமையாகும் விசா கட்டுப்பாடுகள்..!!

Tamil nila / Mar 2nd 2024, 9:47 pm
image

பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளைக் காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

"பிரதான அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கின்றன."

"கடந்த ஆண்டு, நிகர இடம்பெயர்வு 745,000 என்ற அதிகூடிய இலக்கை எட்டியுள்ளது. இது, இது மிகவும் அதிகமாக இருப்பதாக பல பிரித்தானிய மக்கள் கருதுவதாக" என்று மூத்த குடிவரவு நிபுணர் யாஷ் துபால் சுட்டிக்காட்டியுள்ளார்.


பிரித்தானியாவில் கடுமையாகும் விசா கட்டுப்பாடுகள். பிரித்தானியாவில் இந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக அமைவதால் குடியேற்றக் கொள்கைகளில் கடுமையான விதிமுறைகளைக் காணக்கூடும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்."பிரதான அரசியல் கட்சிகளான கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் ஆகிய இரு கட்சிகளும் இப்போது சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கவும், பிரித்தானியாவிற்கு வரும் சட்டப்பூர்வ குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கின்றன.""கடந்த ஆண்டு, நிகர இடம்பெயர்வு 745,000 என்ற அதிகூடிய இலக்கை எட்டியுள்ளது. இது, இது மிகவும் அதிகமாக இருப்பதாக பல பிரித்தானிய மக்கள் கருதுவதாக" என்று மூத்த குடிவரவு நிபுணர் யாஷ் துபால் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement