• Sep 22 2024

ஹமாஸ் படையினர் முற்றாக அழிந்தாலே போர் நிறைவடையும் - இஸ்ரேலிய பிரதமர் தெரிவிப்பு...!samugammedia

Anaath / Dec 26th 2023, 7:04 pm
image

Advertisement

காஸாவில் போர் இன்னும்  வெகு தொலைவில் உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  காஸாவில்   ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவ அழுத்தத்தை பிரயோகிக்காமல் ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் படையினர் முற்றாக அழிந்தாலே போர் நிறைவடையும் - இஸ்ரேலிய பிரதமர் தெரிவிப்பு.samugammedia காஸாவில் போர் இன்னும்  வெகு தொலைவில் உள்ளதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  காஸாவில்   ஹமாஸ் தரப்பினர் முழுமையாக அழிக்கப்படும் வரையில் காசாவில் போர் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.அத்துடன் இராணுவ அழுத்தத்தை பிரயோகிக்காமல் ஹமாஸ் தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement