• Nov 26 2024

அதிகூடிய வெப்பநிலை - நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

Chithra / Feb 27th 2024, 11:22 am
image

 

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந் நிலைமையினால் சில பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்து மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குருநாகலில் நேற்று அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதிகூடிய வெப்பநிலை - நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.  கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இந் நிலைமையினால் சில பகுதிகளில் உள்ள நீரோடைகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்து மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும், குருநாகலில் நேற்று அதிகூடிய வெப்பநிலையாக 35.5 பாகை செல்சியஸ் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement