• May 17 2024

கிழக்கை விட்டுவிட்டு எத்தகைய அரசியல் தீர்வுகளையும் ஏற்பதற்கு நாங்கள் ஒருபோதும் தயாரில்லை...! சட்டத்தரணி சுகாஸ் திட்டவட்டம்...!samugammedia

Sharmi / Nov 24th 2023, 1:53 pm
image

Advertisement

கிழக்கை விட்டுவிட்டு எத்தகைய அரசியல் தீர்வுகளையும் ஏற்பதற்கு நாங்கள் ஒருபோதும் தயாரில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி  க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்கி, வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம்(23) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்நிலையில் ஜனாதிபதியின் குறித்த உரை தொடர்பில் சட்டத்தரணி க.சுகாஷ் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,

"Sorry Mr. President, We are not ready to #accept any solution without considering the #East!

மன்னிக்கவும் ஜனாதிபதி அவர்களே, #கிழக்கை விட்டுவிட்டு எத்தகைய அரசியல் தீர்வுகளையும் ஏற்பதற்கு நாங்கள் ஒருபோதும் #தயாரில்லை!"  என அதில் குறிப்பிட்டுள்ளார்.




கிழக்கை விட்டுவிட்டு எத்தகைய அரசியல் தீர்வுகளையும் ஏற்பதற்கு நாங்கள் ஒருபோதும் தயாரில்லை. சட்டத்தரணி சுகாஸ் திட்டவட்டம்.samugammedia கிழக்கை விட்டுவிட்டு எத்தகைய அரசியல் தீர்வுகளையும் ஏற்பதற்கு நாங்கள் ஒருபோதும் தயாரில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி  க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்கி, வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்றையதினம்(23) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செலவுத் தலைப்புக்கள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இந்நிலையில் ஜனாதிபதியின் குறித்த உரை தொடர்பில் சட்டத்தரணி க.சுகாஷ் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில்,"Sorry Mr. President, We are not ready to #accept any solution without considering the #Eastமன்னிக்கவும் ஜனாதிபதி அவர்களே, #கிழக்கை விட்டுவிட்டு எத்தகைய அரசியல் தீர்வுகளையும் ஏற்பதற்கு நாங்கள் ஒருபோதும் #தயாரில்லை"  என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement