• Sep 20 2024

என்ன ஒரு ஆட்டம்- இணையத்தில் வைரலாகும் இலங்கைப் பொலிஸ்காரி! samugammedia

Tamil nila / Apr 13th 2023, 10:18 pm
image

Advertisement

இலங்கை பெண் பொலிஸ் ஒருவரின் நடனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நிகழ்வு ஒன்றில் பொலிஸார் சிலர் கலந்துகொண்டுள்ளமை அக்காணொளியில் தெரிகின்றது.



இதன்போது மற்ற பொலிஸார் வேடிக்கை பார்த்துகொண்டிருக்க இளம் யுவதியான குறித்த பெண் பொலிஸ் தன்னை மறந்து நடனமாடும் காணொளி,  மற்றும் புகைப்படங்கள் இவ்வாறு வைரலாகியுள்ளது. 



என்ன ஒரு ஆட்டம்- இணையத்தில் வைரலாகும் இலங்கைப் பொலிஸ்காரி samugammedia இலங்கை பெண் பொலிஸ் ஒருவரின் நடனம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.நிகழ்வு ஒன்றில் பொலிஸார் சிலர் கலந்துகொண்டுள்ளமை அக்காணொளியில் தெரிகின்றது.இதன்போது மற்ற பொலிஸார் வேடிக்கை பார்த்துகொண்டிருக்க இளம் யுவதியான குறித்த பெண் பொலிஸ் தன்னை மறந்து நடனமாடும் காணொளி,  மற்றும் புகைப்படங்கள் இவ்வாறு வைரலாகியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement