• Apr 27 2024

உப்பை பயன்படுத்தி பல் துலக்கினால் என்ன நடக்கும்? samugammedia

Tamil nila / Apr 11th 2023, 4:27 pm
image

Advertisement

உப்பை பயன்படுத்தி பல் துலக்கினால் என்ன நடக்கும் என்பதனை பலரும் அறியாமல் உள்ளனர்.

உப்பு வைத்து பல் துலக்குவதால் ஏற்படும் தீமைகள்:

பலருக்கும் பலவிதமான பல் பிரச்சனைகள் இருக்கும் இதில் அனைவரும் அதிகமான கவனம் செலுத்துவது பற்களின் நிறத்தில் தான் எல்லோருக்கும் வெண்மையான பல்வரிசைகள் வேண்டும் என்றுதான் ஆசை இருக்கும். ஆனால் ஒவ்வொருவரின் பற்கள் வெவ்வேறு நிறத்தில் இருக்கும் என்று நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.

இதில் பலர் தங்களுடைய பற்களின் மங்கலான நிறத்தினால் பலவிதமான சங்கடங்களுக்கு ஆளாகின்றனர் ஆனால் மருத்துவர்களின் கூற்றுப்படி உப்பை தூளாகவோ கல்லுப்பாகவோ உபயோகித்து பல்துலக்கினால் நமது ஈறுகள் உப்பினால் சேதப்பட்டு புண்ணாக வாய்ப்புள்ளது எனவே உப்பை உபயோகப்படுத்தி பல் துலக்குவதை முற்றிலுமாக தவிர்க்கவும்.

பாக்கு போடுவது, புகையிலை, சிகரெட் புகை இவற்றினால் ஏற்படும் கரைகளை சாதாரணமாகவே எடுத்து விடலாம். ஆனால் அதிகமாக படிந்த கறைகளை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சரி செய்து கொள்ளலாம்.

ஆனால் உப்பை பயன்படுத்தி பல் துலக்கும் போது பற்களில் உள்ள ஈறுகள் பாதிப்படைவதோடு இல்லாமல் பற்களிலுள்ள எனாமல் நீங்கி விடும் என்பதும் நிபுணர்களின் கூற்று

ஆகையால் முடிந்தவரை பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பற்களை சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தை நம் மனதில் பதிய வைக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு இரவு பகல் இருமுறை பற்களை சுத்தமாக துலக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம் பற்களை நாம் பாதுகாத்துக் கொண்டால் நம் பற்கள் நீண்ட நாட்கள் பிரச்சனையின்றி இருக்கும்.

உப்பை பயன்படுத்தி பல் துலக்கினால் என்ன நடக்கும் samugammedia உப்பை பயன்படுத்தி பல் துலக்கினால் என்ன நடக்கும் என்பதனை பலரும் அறியாமல் உள்ளனர்.உப்பு வைத்து பல் துலக்குவதால் ஏற்படும் தீமைகள்:பலருக்கும் பலவிதமான பல் பிரச்சனைகள் இருக்கும் இதில் அனைவரும் அதிகமான கவனம் செலுத்துவது பற்களின் நிறத்தில் தான் எல்லோருக்கும் வெண்மையான பல்வரிசைகள் வேண்டும் என்றுதான் ஆசை இருக்கும். ஆனால் ஒவ்வொருவரின் பற்கள் வெவ்வேறு நிறத்தில் இருக்கும் என்று நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.இதில் பலர் தங்களுடைய பற்களின் மங்கலான நிறத்தினால் பலவிதமான சங்கடங்களுக்கு ஆளாகின்றனர் ஆனால் மருத்துவர்களின் கூற்றுப்படி உப்பை தூளாகவோ கல்லுப்பாகவோ உபயோகித்து பல்துலக்கினால் நமது ஈறுகள் உப்பினால் சேதப்பட்டு புண்ணாக வாய்ப்புள்ளது எனவே உப்பை உபயோகப்படுத்தி பல் துலக்குவதை முற்றிலுமாக தவிர்க்கவும்.பாக்கு போடுவது, புகையிலை, சிகரெட் புகை இவற்றினால் ஏற்படும் கரைகளை சாதாரணமாகவே எடுத்து விடலாம். ஆனால் அதிகமாக படிந்த கறைகளை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சரி செய்து கொள்ளலாம்.ஆனால் உப்பை பயன்படுத்தி பல் துலக்கும் போது பற்களில் உள்ள ஈறுகள் பாதிப்படைவதோடு இல்லாமல் பற்களிலுள்ள எனாமல் நீங்கி விடும் என்பதும் நிபுணர்களின் கூற்றுஆகையால் முடிந்தவரை பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். பற்களை சுத்தமாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணத்தை நம் மனதில் பதிய வைக்க வேண்டும்.ஒரு நாளைக்கு இரவு பகல் இருமுறை பற்களை சுத்தமாக துலக்க குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பழகிக் கொள்ள வேண்டும். இப்படி நம் பற்களை நாம் பாதுகாத்துக் கொண்டால் நம் பற்கள் நீண்ட நாட்கள் பிரச்சனையின்றி இருக்கும்.

Advertisement

Advertisement

Advertisement