வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டாக வாட்ஸ் அப் சேனல்களுக்கு அட்மின்களை நியமிக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெட்டா நிறுவனம் தன்னுடைய வாட்ஸ் அப் செயலியில் வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவரும் வகையில் புதிய அப்டேட்களை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து வழங்கி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தகவல்களை நேரடியாக பயனர்களுக்கு வழங்கும் வகையில் வாட்ஸ் அப் சேனல் என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.
இந்நிலையில் வாட்ஸ் அப் சேனலில் கூடுதல் அம்சமாக நிறுவனத்தின் சேனல் ஓனர்கள் தங்கள் சேனலுக்கான புதிய அட்மின்களை நியமிப்பதற்கான அனுமதியை விரைவில் வழங்க உள்ளதாக WABetaInfo அறிக்கை வெளியிட்டது.
இன்போ திரையில் வரக்கூடிய புதிய ஆப்ஷனை பயன்படுத்தி சேனல் ஓனர்கள் புதிய அட்மின்களை தங்களது சேனலில் நியமிக்கலாம்.
வாட்ஸ் அப் சேனல்களுக்கு அட்மின்களை நியமிக்கும் வசதி விரைவில் அறிமுகம்samugammedia வாட்ஸ் அப் நிறுவனம் புதிய அப்டேட்டாக வாட்ஸ் அப் சேனல்களுக்கு அட்மின்களை நியமிக்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மெட்டா நிறுவனம் தன்னுடைய வாட்ஸ் அப் செயலியில் வாடிக்கையாளர்களை தொடர்ந்து கவரும் வகையில் புதிய அப்டேட்களை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து வழங்கி வருகிறது.அந்த வகையில் சமீபத்தில், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தகவல்களை நேரடியாக பயனர்களுக்கு வழங்கும் வகையில் வாட்ஸ் அப் சேனல் என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.இந்நிலையில் வாட்ஸ் அப் சேனலில் கூடுதல் அம்சமாக நிறுவனத்தின் சேனல் ஓனர்கள் தங்கள் சேனலுக்கான புதிய அட்மின்களை நியமிப்பதற்கான அனுமதியை விரைவில் வழங்க உள்ளதாக WABetaInfo அறிக்கை வெளியிட்டது.இன்போ திரையில் வரக்கூடிய புதிய ஆப்ஷனை பயன்படுத்தி சேனல் ஓனர்கள் புதிய அட்மின்களை தங்களது சேனலில் நியமிக்கலாம்.