• Apr 02 2025

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது? முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

Sharmi / Aug 4th 2024, 9:23 am
image

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது  என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று தீர்மானிக்கவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம், அதன் தலைமையகமான தாருசலாமில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று(04)  கூடவுள்ளது.

இதன்போது யாருக்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானித்து அறிவிக்கப்படும் என கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது  என்பது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று தீர்மானிக்கவுள்ளது.முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டம், அதன் தலைமையகமான தாருசலாமில் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று(04)  கூடவுள்ளது.இதன்போது யாருக்கு ஆதரவளிப்பது எனத் தீர்மானித்து அறிவிக்கப்படும் என கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.தற்போது முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement