மக்கள் ஆணை மூன்று கிடைக்கப்பெற்றும் நீங்கள் ஏன் இந்த முழுநாட்டையும் மக்களையும் இப்படி ஏமாற்றுகிறீர்கள். ஏன் பொய்யுரைத்திருக்கிறீர்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் வரலாற்றில் அண்மைக்காலத்தில் இதுபோன்ற ஏமாற்றுதல்கள் இடம்பெறவில்லை. முதலாவது பொய்யே ஐ.எம்.எப் உடனான உடன்படிக்கை, நிதி மீளாய்வு, வறிய மக்களை அநாதரவற்றவர்களாக ஆக்கிவீட்டீர்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் திசையின்றி உள்ளார்கள், தோட்டத்தொழிலாளர்கள், பெண்கள், கடற்றொழிலாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஏமாற்றி விட்டீர்கள்.
ஆக முழுநாட்டையும் நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று சஜித் பிரேமதாச சபையில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
ஏன் ஏமாற்றினீர்கள்;சபையில் வெளிப்படையாக அநுரவிடம் கேட்ட சஜித் மக்கள் ஆணை மூன்று கிடைக்கப்பெற்றும் நீங்கள் ஏன் இந்த முழுநாட்டையும் மக்களையும் இப்படி ஏமாற்றுகிறீர்கள். ஏன் பொய்யுரைத்திருக்கிறீர்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற வரவு - செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் வரலாற்றில் அண்மைக்காலத்தில் இதுபோன்ற ஏமாற்றுதல்கள் இடம்பெறவில்லை. முதலாவது பொய்யே ஐ.எம்.எப் உடனான உடன்படிக்கை, நிதி மீளாய்வு, வறிய மக்களை அநாதரவற்றவர்களாக ஆக்கிவீட்டீர்கள். விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள் திசையின்றி உள்ளார்கள், தோட்டத்தொழிலாளர்கள், பெண்கள், கடற்றொழிலாளர்கள் உள்ளிட்டவர்களையும் ஏமாற்றி விட்டீர்கள். ஆக முழுநாட்டையும் நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என்று சஜித் பிரேமதாச சபையில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.