திருகோணமலை ,கந்தளாய் பிரதேசத்தில் உள்ள கல்மெட்டியாவ கிராமத்திற்குள் நேற்றிரவு உள்நுழைந்த காட்டு யானைகள் வயல் நிலங்களுக்கு சேதம் விளைவித்துள்ளன.
இரவில் வந்த காட்டு யானை மூன்று ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்களை சாப்பிட்டு மிதித்து நாசம் செய்துள்ளது.
அரசாங்கத்தினால் போடப்பட்ட மின்வேலி காணப்படுகின்ற போதிலும் அது செயற்படும் நிலையில் இல்லை எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இப்பிரச்னைகளை அனைத்து அரசுகளிடமும் தெரிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கந்தளாயில் காட்டு யானைகள் அட்டகாசம் திருகோணமலை ,கந்தளாய் பிரதேசத்தில் உள்ள கல்மெட்டியாவ கிராமத்திற்குள் நேற்றிரவு உள்நுழைந்த காட்டு யானைகள் வயல் நிலங்களுக்கு சேதம் விளைவித்துள்ளன.இரவில் வந்த காட்டு யானை மூன்று ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்களை சாப்பிட்டு மிதித்து நாசம் செய்துள்ளது.அரசாங்கத்தினால் போடப்பட்ட மின்வேலி காணப்படுகின்ற போதிலும் அது செயற்படும் நிலையில் இல்லை எனவும் விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இப்பிரச்னைகளை அனைத்து அரசுகளிடமும் தெரிவித்தும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.