• Apr 01 2025

திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி - பெண் உட்பட இருவர் கைது

Chithra / Jul 3rd 2024, 3:02 pm
image

 

மொனராகலை - பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுல்லகம்மன பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

பிபில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை (2) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரும்,

மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென சுற்றிவளைக்கப்பட்ட விபச்சார விடுதி - பெண் உட்பட இருவர் கைது  மொனராகலை - பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுல்லகம்மன பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.பிபில பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று செவ்வாய்க்கிழமை (2) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபரொருவரும்,மஹியங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement