• Apr 13 2025

37 கிலோ எடையை வீட்டிலிருந்தே குறைத்த பெண்! - எப்படி சாத்தியமானது?வழிமுறைகள் இதோ!

Thansita / Apr 8th 2025, 11:57 pm
image

வீட்டில் தொடற்சியாக உடற்பயிற்சி செய்ததன் மூலம் பெண்ணொருவர் 37 கிலோ  எடையை குறைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அது எப்படி சாத்தியமானது என்ற விளக்கத்தையும் பகிர்ந்துள்ளார் 

இந்தியாவை சேர்ந்த தனுஸ்ரி என்ற பெண் தினசரி நடைப்பயிற்சி மற்றும் வீட்டிலேயே செய்யும் உயற்பயிற்சி மூலம் 37 கிலோ  எடையை குறைத்துள்ளார் 

எடையை குறைத்தமை தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் பதிவிட்ட அவர்  எடை குறைப்பிற்கான வழிமுறைகளையும் விபரித்துள்ளார். 

 அவர் பதிவிட்ட வழிமுறைகளாக, 

  • புரதம் மற்றும் நாற்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்                                                                                                                       
  • காபோவைதரேற்  நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், 
  • தினசரி 3 லீற்றர் நீரைப் பருக வேண்டும்
  • புத்தகங்கள் நிறைந்த பை மூட்டைகள் மற்றும் அரிசி மூட்டைகள் மூலம் உடற் பயிற்சிகளை செய்யலாம்
  • அத்துடன், இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ள அவர் இவ்வாறான முறைகளின் ஊடாகவே தான் எடையை குறைத்தாகவும் பதிவிட்டுள்ளார். 

குறித்த பதிவிற்கு பார்வையாளர்கள் அதிகரித்து வருவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

37 கிலோ எடையை வீட்டிலிருந்தே குறைத்த பெண் - எப்படி சாத்தியமானதுவழிமுறைகள் இதோ வீட்டில் தொடற்சியாக உடற்பயிற்சி செய்ததன் மூலம் பெண்ணொருவர் 37 கிலோ  எடையை குறைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.அது எப்படி சாத்தியமானது என்ற விளக்கத்தையும் பகிர்ந்துள்ளார் இந்தியாவை சேர்ந்த தனுஸ்ரி என்ற பெண் தினசரி நடைப்பயிற்சி மற்றும் வீட்டிலேயே செய்யும் உயற்பயிற்சி மூலம் 37 கிலோ  எடையை குறைத்துள்ளார் எடையை குறைத்தமை தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் பதிவிட்ட அவர்  எடை குறைப்பிற்கான வழிமுறைகளையும் விபரித்துள்ளார்.  அவர் பதிவிட்ட வழிமுறைகளாக, புரதம் மற்றும் நாற்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்                                                                                                                       காபோவைதரேற்  நிறைந்த உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும், தினசரி 3 லீற்றர் நீரைப் பருக வேண்டும்புத்தகங்கள் நிறைந்த பை மூட்டைகள் மற்றும் அரிசி மூட்டைகள் மூலம் உடற் பயிற்சிகளை செய்யலாம் அத்துடன், இரவு 7 மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ள அவர் இவ்வாறான முறைகளின் ஊடாகவே தான் எடையை குறைத்தாகவும் பதிவிட்டுள்ளார். குறித்த பதிவிற்கு பார்வையாளர்கள் அதிகரித்து வருவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement