வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
8 மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து இளைஞன் பலி samugammedia வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்து 24 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.