• May 07 2024

சிக்கல்களை ஏற்படுத்திய இரு மருந்துகள் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்..! samugammedia

Chithra / Jul 12th 2023, 8:13 am
image

Advertisement

பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மருந்து தொகை நாளை நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்த்துள்ளார்.


சிக்கல்களை ஏற்படுத்திய இரு மருந்துகள் தொடர்பில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம். samugammedia பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்திய இரு மயக்க மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவற்றுக்கு பதிலாக வேறு மயக்க மருந்தொன்றை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.குறித்த மருந்து தொகை நாளை நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாக அவர் தெரிவித்த்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement