உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று எதிர்வரும் 07 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
மேலும் வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள சில பாடசாலைகள் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து தேர்தல் நடவடிக்கைளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்கு விடுமுறை உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் வழமை போன்று எதிர்வரும் 07 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும்.மேலும் வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்நிலையில், வாக்கெடுப்பு நிலையங்களாக பயன்படுத்தப்படவுள்ள சில பாடசாலைகள் எதிர்வரும் 01 ஆம் திகதியிலிருந்து தேர்தல் நடவடிக்கைளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.