• Nov 11 2024

மோடியை எக்ஸ் தளத்தில் பின்தொடரும் 10 கோடி மக்கள் - வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க்...!

Anaath / Jul 20th 2024, 1:10 pm
image

எக்ஸ் சமூக ஊடகத்தில் அதிக அளவிலான Followers  (பின்தொடர்வோர்) பெற்ற உலக தலைவர்களின் வரிசையில் முன்னணி நபராக இந்தியாவின் பிரதமர் மோடி சமீபத்தில் இடம்பெற்றுள்ளார். 

அவருடைய இந்த புதிய சாதனைக்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.

இந்நிலையில், எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளர் மற்றும் டெஸ்லா C.E.O வான எலான் மஸ்க், அதிக Followers கொண்ட உலக தலைவரானதற்காக பிரதமர் மோடிக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

அதில் "உலகிலேயே அதிகம் பின்பற்றப்படும் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்!" என தெரிவித்துள்ளார்.

இதே வேளை  குறித்த பட்டியலில்  நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு 2.64 கோடி ( 2.64 crore  Followers)  உள்ளனர். டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் (2.75crore  Followers ), அகிலேஷ் யாதவ் (1.99 crore Followers ) மற்றும் மம்தா பானர்ஜி (74 lakhs  Followers )  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விராட் கோலி (6.41 crore Followers ), பிரேசில கால்பந்து வீரர் நெய்மர் (6.36 கோடி  Followers ) மற்றும் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (5.29 கோடி  Followers ) ஆகிய விளையாட்டு வீரர்களை விடவும், டெய்லர் ஸ்விப்ட் (9.53 கோடி Followers ), லேடி ககா (8.31 கோடி  Followers ) மற்றும் கிம் கர்தேஷியன் (7.52 crore Followers ) ஆகிய திரை பிரபலங்களை விடவும் அவர் அதிக பாலோயர்களை கொண்டிருக்கின்றனர். 

பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோடியை எக்ஸ் தளத்தில் பின்தொடரும் 10 கோடி மக்கள் - வாழ்த்து தெரிவித்த எலான் மஸ்க். எக்ஸ் சமூக ஊடகத்தில் அதிக அளவிலான Followers  (பின்தொடர்வோர்) பெற்ற உலக தலைவர்களின் வரிசையில் முன்னணி நபராக இந்தியாவின் பிரதமர் மோடி சமீபத்தில் இடம்பெற்றுள்ளார். அவருடைய இந்த புதிய சாதனைக்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து கொண்டனர்.இந்நிலையில், எக்ஸ் சமூக ஊடகத்தின் உரிமையாளர் மற்றும் டெஸ்லா C.E.O வான எலான் மஸ்க், அதிக Followers கொண்ட உலக தலைவரானதற்காக பிரதமர் மோடிக்கு தன்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.அதில் "உலகிலேயே அதிகம் பின்பற்றப்படும் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.இதே வேளை  குறித்த பட்டியலில்  நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்திக்கு 2.64 கோடி ( 2.64 crore  Followers)  உள்ளனர். டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் (2.75crore  Followers ), அகிலேஷ் யாதவ் (1.99 crore Followers ) மற்றும் மம்தா பானர்ஜி (74 lakhs  Followers )  உள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் விராட் கோலி (6.41 crore Followers ), பிரேசில கால்பந்து வீரர் நெய்மர் (6.36 கோடி  Followers ) மற்றும் அமெரிக்க கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் (5.29 கோடி  Followers ) ஆகிய விளையாட்டு வீரர்களை விடவும், டெய்லர் ஸ்விப்ட் (9.53 கோடி Followers ), லேடி ககா (8.31 கோடி  Followers ) மற்றும் கிம் கர்தேஷியன் (7.52 crore Followers ) ஆகிய திரை பிரபலங்களை விடவும் அவர் அதிக பாலோயர்களை கொண்டிருக்கின்றனர். பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement