சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து 12 பாஜக எம்.பி.க்கள் இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில்,
சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற 12 பாஜக எம்.பி.க்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர்.
ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், ரேணுகா சிங், மகந்த் பாலநாத் உள்ளிட்டோர் இராஜினாமா.
அருண் சாவ், கோமதி சாய், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கிரோடிலால் மீனா, ராகேஷ் சிங், உதய் பிரதாப், தியாகுமாரி ஆகிய 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர்.
பதவியை இராஜினாமா செய்த 12 பேரில் 5 பேர் மத்திய பிரதேச எம்.பி.க்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலின் எதிரொளி -12 பாஜக எம்.பி.க்கள் இராஜினாமாsamugammedia சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து 12 பாஜக எம்.பி.க்கள் இராஜினாமா செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தியில்,சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் வெற்றி பெற்ற 12 பாஜக எம்.பி.க்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்தனர்.ஒன்றிய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், ரேணுகா சிங், மகந்த் பாலநாத் உள்ளிட்டோர் இராஜினாமா.அருண் சாவ், கோமதி சாய், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், கிரோடிலால் மீனா, ராகேஷ் சிங், உதய் பிரதாப், தியாகுமாரி ஆகிய 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை இராஜினாமா செய்தனர்.பதவியை இராஜினாமா செய்த 12 பேரில் 5 பேர் மத்திய பிரதேச எம்.பி.க்கள் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.