• Oct 09 2024

17kg நிறையுடைய பூனை- ரஷ்ய மருத்துவமனையில் கண்டு பிடிப்பு!

Anaath / Sep 10th 2024, 1:50 pm
image

Advertisement

ரஷ்யாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் 17 கிலோகிராம் நிறையுடைய பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 கிரோஷிக் (Kroshik) என்ற பூனையே அந்த வைத்தியசாலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன

அதிக நிறை காரணமான குறித்த பூனை நடக்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

அத்துடன் தற்போது அந்த பூனையின்  நிறையைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


17kg நிறையுடைய பூனை- ரஷ்ய மருத்துவமனையில் கண்டு பிடிப்பு ரஷ்யாவில் உள்ள மருத்துவமனையின் அடித்தளத்தில் 17 கிலோகிராம் நிறையுடைய பூனை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரோஷிக் (Kroshik) என்ற பூனையே அந்த வைத்தியசாலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனஅதிக நிறை காரணமான குறித்த பூனை நடக்கமுடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் தற்போது அந்த பூனையின்  நிறையைக் குறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement