• May 21 2024

பிரான்ஸில் விபத்துக்குள்ளான 2 படகுகள் – 16 பேர் காயம்! samugammedia

Tamil nila / Sep 13th 2023, 6:37 am
image

Advertisement

பிரான்ஸில் இரு சுற்றுலாப்பயணிகளின் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 16 பயணிகள்காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் சனிக்கிழமை காலை Marseille நகரகடற்பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏழு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக பயணித்த படகுஒன்றும், 14 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு ஒன்றும்ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.

இந்த விபத்தில் 16 சுற்றுலாப்பயணிகள்காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில் அதிவேகமாக பயணித்த‘விரைவுப்படகு’ கட்டுப்பாட்டை இழந்து மரப்பலகையிலான இரண்டாவது படகினை மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பிரான்ஸில் விபத்துக்குள்ளான 2 படகுகள் – 16 பேர் காயம் samugammedia பிரான்ஸில் இரு சுற்றுலாப்பயணிகளின் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் பயணித்த 16 பயணிகள்காயமடைந்துள்ளனர்.இச்சம்பவம் சனிக்கிழமை காலை Marseille நகரகடற்பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.ஏழு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாக பயணித்த படகுஒன்றும், 14 சுற்றுலாப்பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படகு ஒன்றும்ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.இந்த விபத்தில் 16 சுற்றுலாப்பயணிகள்காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப்பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பாக பொலிஸார் தெரிவிக்கையில் அதிவேகமாக பயணித்த‘விரைவுப்படகு’ கட்டுப்பாட்டை இழந்து மரப்பலகையிலான இரண்டாவது படகினை மோதி தள்ளியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement