• May 19 2024

குழு மோதலில் 2 பேர் வெட்டிப் படுகொலை! - 7 பேர் கைது samugammedia

Chithra / Jul 19th 2023, 7:24 am
image

Advertisement

இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் காலி - கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.

28 வயதுடைய இளைஞரும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே இதன்போது சாவடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழு மோதலில் 2 பேர் வெட்டிப் படுகொலை - 7 பேர் கைது samugammedia இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் இருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் காலி - கரந்தெனிய பிரதேசத்தில் நேற்று (18) இடம்பெற்றுள்ளது.ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றையவர் வைத்தியசாலையிலும் உயிரிழந்துள்ளனர்.28 வயதுடைய இளைஞரும், 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையுமே இதன்போது சாவடைந்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் 7 பேரைக் கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement