• Feb 21 2025

நாட்டிலிருந்து இவ்வருடம் இஸ்ரேலுக்கு பயணமாகும் 2000 தாதியர்கள்

Chithra / Feb 19th 2025, 2:39 pm
image

 


இந்த வருடம் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு 2,000 தாதியர்களை அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதுவரையில் 148 தாதியர்கள் இஸ்ரேலுக்கு பணிக்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி தாதியர் பணிக்காகச் செல்லவுள்ள 17 தாதியர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

நாட்டிலிருந்து இவ்வருடம் இஸ்ரேலுக்கு பயணமாகும் 2000 தாதியர்கள்  இந்த வருடம் நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு 2,000 தாதியர்களை அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதுவரையில் 148 தாதியர்கள் இஸ்ரேலுக்கு பணிக்காகச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 24 ஆம் திகதி தாதியர் பணிக்காகச் செல்லவுள்ள 17 தாதியர்களுக்கான விமான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement