• Apr 03 2025

தென் கொரியாவில் மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து – 22 பேர் பலி

Tharun / Jun 24th 2024, 5:55 pm
image

தென் கொரியாவிலுள்ள இலித்தியம் மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் பரவிய தீயில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் சியோலில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் இன்று(24) தீ விபத்து பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 35000 யுனிட்களை கொண்ட களஞ்சிய பகுதிக்குள் மின்கலங்கள் வெடித்ததை அடுத்து தீப்பரவல் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு தொழிற்சாலையில் மொத்தம் 100 பேர் வரையில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தென் கொரியாவில் மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் தீ விபத்து – 22 பேர் பலி தென் கொரியாவிலுள்ள இலித்தியம் மின்கல உற்பத்தி தொழிற்சாலையில் பரவிய தீயில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளனர்.தலைநகர் சியோலில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலையில் இன்று(24) தீ விபத்து பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுமார் 35000 யுனிட்களை கொண்ட களஞ்சிய பகுதிக்குள் மின்கலங்கள் வெடித்ததை அடுத்து தீப்பரவல் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு தொழிற்சாலையில் மொத்தம் 100 பேர் வரையில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

Advertisement