• Jul 04 2025

செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 40 எலும்புக்கூடுகள்!: புதிய குழியில் ஆடைகள்! - தொடரும் அகழ்வுப்பணி!

Thansita / Jul 3rd 2025, 10:02 pm
image

யாழ்ப்பாணம் அரியலை சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் இன்றுவரை 40  மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. 

அதில் 34 முழுமையாகவும், 4 பகுதியளவு எச்சங்களாகவும், 2 சிறுவர்களுடையதாகவும் இனங்காணப்பட்டுள்ளன. 

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 8 ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்று நடைபெற்றது. 

அதில் முக்கியமாக, செய்மதிமூலம் இனங்காணப்பட்ட புதிய பகுதியில், அகழ்வுபணிகள் இடம்பெற்றன அதில் ஆரம்பத்தில் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன என சட்டத்தரணியி நிரஞ்சன் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://web.facebook.com/share/v/1BsjB9LtLw/


செம்மணி மனிதப்புதைகுழியில் இதுவரை 40 எலும்புக்கூடுகள்: புதிய குழியில் ஆடைகள் - தொடரும் அகழ்வுப்பணி யாழ்ப்பாணம் அரியலை சித்துப்பாத்தி (செம்மணி) மனிதப் புதைகுழியில் இன்றுவரை 40  மனித எலும்புக்கூடுகள் அடையாளங்காணப்பட்டுள்ளன. அதில் 34 முழுமையாகவும், 4 பகுதியளவு எச்சங்களாகவும், 2 சிறுவர்களுடையதாகவும் இனங்காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 8 ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்று நடைபெற்றது. அதில் முக்கியமாக, செய்மதிமூலம் இனங்காணப்பட்ட புதிய பகுதியில், அகழ்வுபணிகள் இடம்பெற்றன அதில் ஆரம்பத்தில் ஆடைகள் மீட்கப்பட்டுள்ளன என சட்டத்தரணியி நிரஞ்சன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்த கருத்துக்களை பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்⭕https://web.facebook.com/share/v/1BsjB9LtLw/

Advertisement

Advertisement

Advertisement