• May 17 2024

நெல்லியடியில் யூலை கலவரத்தின் 40 வது நினைவந்தல் நிகழ்வு! samugammedia

Tamil nila / Jul 23rd 2023, 8:48 pm
image

Advertisement

யூலை கலவரத்தின் 40 வது  நினைவந்தல் இனவாதம் எனும் கொடும்பாவி எரிகஙப்பட்டு  நெல்லியடியிலும் இடம் பெற்றது.

யூலை இனக் கலவரத்தின் 40. வது நினைவேந்தல் இனவாதம் எனும் கொடும்பாவி எரிக்கப்பட்டு நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் இடம் பெற்றது.

முன்னாள் இலங்கை தமிழரசு கட்சி  மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக அமரர் சிவசிதம்பரம் தூபியிலிருந்து தீப்பந்தம்  ஏந்திய வாறு ஆரம்பமான நினைவேந்தல் நெல்லியடி பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் சென்றடைந்து அங்கு இனவாதம் எனும் கொடும்பாவி எரிக்கப்பட்டு வேண்டாம் வேண்டாம் இனவாதம் வேண்டாம், தீர்வு வேண்டும் தீர்வு வேண்டும் தமிழருக்கு தீர்வு வேண்டிம் எனும் கோசங்கள் எழுப்பப்பட்டன.


இதில் இலங்கை தமிழிரசு கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் , தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


நெல்லியடியில் யூலை கலவரத்தின் 40 வது நினைவந்தல் நிகழ்வு samugammedia யூலை கலவரத்தின் 40 வது  நினைவந்தல் இனவாதம் எனும் கொடும்பாவி எரிகஙப்பட்டு  நெல்லியடியிலும் இடம் பெற்றது.யூலை இனக் கலவரத்தின் 40. வது நினைவேந்தல் இனவாதம் எனும் கொடும்பாவி எரிக்கப்பட்டு நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் இடம் பெற்றது.முன்னாள் இலங்கை தமிழரசு கட்சி  மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் முதல் நிகழ்வாக அமரர் சிவசிதம்பரம் தூபியிலிருந்து தீப்பந்தம்  ஏந்திய வாறு ஆரம்பமான நினைவேந்தல் நெல்லியடி பிரதான பஸ்தரிப்பு நிலையத்தில் சென்றடைந்து அங்கு இனவாதம் எனும் கொடும்பாவி எரிக்கப்பட்டு வேண்டாம் வேண்டாம் இனவாதம் வேண்டாம், தீர்வு வேண்டும் தீர்வு வேண்டும் தமிழருக்கு தீர்வு வேண்டிம் எனும் கோசங்கள் எழுப்பப்பட்டன.இதில் இலங்கை தமிழிரசு கட்சியின் உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் , தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement