• Jan 26 2025

தொடர்ந்தும் வான்பாயும் 56 பாரிய நீர்த்தேக்கங்கள்!

Chithra / Jan 23rd 2025, 9:00 am
image


56 பாரிய நீர்தேக்கங்கள் தொடர்ந்து வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இராஜாங்கனை, சேனாநாயக்க சமுத்திரம், மின்னேரிய, பதவிய, கவுடுல்ல, லுனுகம்வேஹர உள்ளிட்ட  நீர்தேக்கங்கள் இவ்வாறு வான்பாய்கின்றன.

60 சிறிய குளங்களும் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலையால் மல்வத்து ஓயாவின் தந்திரிமலை பிரதேசம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

யான் ஓயா பெருக்கெடுத்ததால் ஹொரவப்பொத்தான பகுதியில் சிறியளவில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


தொடர்ந்தும் வான்பாயும் 56 பாரிய நீர்த்தேக்கங்கள் 56 பாரிய நீர்தேக்கங்கள் தொடர்ந்து வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.இராஜாங்கனை, சேனாநாயக்க சமுத்திரம், மின்னேரிய, பதவிய, கவுடுல்ல, லுனுகம்வேஹர உள்ளிட்ட  நீர்தேக்கங்கள் இவ்வாறு வான்பாய்கின்றன.60 சிறிய குளங்களும் வான்பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.மழையுடனான வானிலையால் மல்வத்து ஓயாவின் தந்திரிமலை பிரதேசம் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.யான் ஓயா பெருக்கெடுத்ததால் ஹொரவப்பொத்தான பகுதியில் சிறியளவில் வௌ்ளம் ஏற்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement